பொருளடக்கம்
அலகு – I
முன் – தொடக்கக் கல்வி – முன் – தொடக்கக் கல்வியின் குறிக்கோள்கள் – அனைவருக்கும் தொடக்கக் கல்வி – கற்றலில் அனைவருக்கும் சம வாய்ப்பு – உயர்நிலைக் கல்வியும் மேல்நிலைக் கல்வியும் – மொழிக் கொள்கை – கற்பித்தல் மொழி – பொதுக்கல்வி அமைப்பின் தேவை – இடைநிலைக் கல்வி – முறைசாராக் கல்வி – வயதுவந்தோர் கல்வி – செயலறிவுக் கல்வி – தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான கல்வித் திட்டங்கள் – திறந்த வெளிப் பள்ளி / திறந்தவெளிப் பல்கலைக்கழகங்கள் – வேலையின்மை – குறைநிலை வேலைவாய்ப்பு – பணியிலிருந்து பட்டத்தை வேறுபடுத்துதல் – இந்தியாவில் தொழிற்கல்வி வளர்ச்சி – திறமை வளர்ச்சி – தொழில்சார் திறனுடன் கூடிய கல்வி – மனிதவள மேம்பாடும் கல்வியும் – அறிவுப்புடைப் பெயர்ச்சி அதற்கான காரணங்கள் – அறிவு வீணாக்கம் – கிராமப்புற மற்றும் மலைசாதி மக்களுடைய பிரச்சனைகள் – எழுத்தறிவின்மையும் வறுமையும் – கல்வியின் மூலம் வறுமையை ஒழித்தல்.
அலகு – II
தேசிய ஒருமைப்பாடு – சர்வதேச ஒற்றுமையுணர்வு – மதிப்புக் கல்வியின் செயல்பாடு – சத்துணவும் உடல் நலமும் – சுற்றுப்புறத்தூய்மை – பாதுகாப்பும் முதல் உதவியும் – குறைபாடுடைய குழந்தைகளுக்கான கல்வி – பெண்கல்வி – தனித்திறனுடையோருக்கான கல்வி – மக்கள்தொகைக் கல்வி – சுற்றுச்சூழ்நிலைக் கல்வி – மொழிக் கொள்கை – தனியார் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் – சிறுபான்மைப் பள்ளிகள் – ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் – மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆகியவற்றின் நிர்வாகம் – அரசுக் கல்வித்துறை – தலைமையாசிரியர் / தலைமையாசிரியை – கல்வி நிறுவனங்களின் மேற்பார்வையாளர்.
அலகு – III
தமிழகம்
அரசியல் – ஆன்மிகம் – மதங்கள் – இலக்கியம் – மொழியியல் கல்வி – இயற்கை வளங்கள் – வணிகம் – வரலாற்றுச் சின்னங்கள் – சுற்றுலாத்தலங்கள் – கலைகள் – விளையாட்டு – சமுதாயம்.
அலகு – IV
கற்பவர் – கற்கும் – முறைகள் – கற்கும் சூழ்நிலைகள் – கல்வி உளவியல் பற்றி ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் – உடல் வளர்ச்சியும் அறிவு முதிர்ச்சியும் பற்றிய கோட்பாடுகள் – அறிவுத்திறன் – கூர்மை வளர்ச்சி – ஒழுங்கு நெறிமுறைகளின் செயல்பாடுகள் – மனத்திறன்களின் வளர்ச்சி – கவனம், கவனமின்மை, கவனச்சிதறல் மற்றும் கவன விச்சு – புலன் உணர்வும் புலன் உணர்வும் புலன் காட்சியும் – புலன் காட்சியின் காரணிகள் – புலன்காட்சியில் தவறுகள் – பொதுமைக் கருத்து உருவாக்கம் – பொதுமைக் கருத்துப் படங்கள் – பியாஜேயின் அறிவு வளர்ச்சி பற்றிய கொள்கைகள் – மொழிசார் மனவியல் ஊக்கி – அடைவு ஊக்கியின் இலக்கை அடைவதில் ஆசிரியருக்குள்ள தொடர்புகள்.
Book Specifications
CONTRIBUTORS | |
Author | V.V.K. Subburaj |
CATEGORY DETAILS | |
Category | TRB PG Exam Books |
BOOK DETAILS | |
Publisher | Sura College of Competition |
Publish Date | 2025 |
ISBN-13 Number | 9789387150492 |
ISBN-10 Number | 9387150496 |
Language | Tamil |
Edition | Latest Edition |
Number of Pages | 244 Page(s) |
BOOK DIMENSIONS | |
Height | 24 (cms) |
Width | 2 (cms) |
Length | 18 (cms) |
Weight | 370 (gms) |
SHIPPING INFORMATION | |
Handling Days | Same Day Shipping |
Excellent service . surabook is very time consuming service .
the book has all necessary portions for the exam. The book is easy to learn and underestand
This book is good for students. All books by the author is good and helpful
The discount is not given by any other portal.
discount is good. Not available in other portals. Got in just a day.
some pages were folded. But the book has good exam material
I searched this book in all shops but was not available anywhere. Thanks to the portal. Very useful for my exam
this book is good for exam. I cleared my exam with this. Thanks to author