"மஜ்ஜிம நிகாய" என்பது புத்தரின் பொன்னான வாக்கு. ஆனால் பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்கும் சக்தியைத் தவிர வேறெதுவும் முழுமையான மத்திமத்தில் நிற்பதில்லை. மத்திமம் சோம்பேறித்தனத்தையோ வேலை செய்யாமையையோ குறிப்பதில்லை. வேலையை விகர்மமாகச் செய்ய வேண்டும். நாம் ஏதோ ஒர் அதிதியில் தான் எப்போதும் நிற்கிறோம். இந்தப் புத்தகத்தில் வரும் கதாநாயகன் சித்தார்த்தன் இரண்டு extreme point களுக்கு போய்விட்டுத் தான் pendulum போல கடைசியில் நடுமத்திற்கு வருகிறான். என்றுமே நடுமத்தில் இருக்கும் வாசுதேவனை குருவாக ஏற்றுக்கொள்கிறான். வாசுதேவன் படிப்பறிவில்லாத பாமர படகோட்டி. இந்தப் புத்தகத்தைப் பலமுறை வாசிக்கும் போது உங்களுக்கு நீங்கள் இதுவரை அறிந்திராத அமைதியும் ஆனந்தமும் கிட்டும்.
Book Specifications
CONTRIBUTORS | |
Author | Suranantha |
CATEGORY DETAILS | |
Category | Religious Philosphy |
BOOK DETAILS | |
Publisher | Sura College of Competition |
Publish Date | 2020 |
ISBN-13 Number | 9788172544706 |
ISBN-10 Number | 8172544707 |
Language | Tamil |
Edition | Latest Edition |
Number of Pages | 176 Page(s) |
Board | Sura Books |
BOOK DIMENSIONS | |
Height | 26 (cms) |
Width | 2 (cms) |
Length | 14 (cms) |
Weight | 300 (gms) |
SHIPPING INFORMATION | |
Handling Days | 2 Days Delivery |
Good to read. It is nice story. through this can realise our life.