SURA`S NMMS (National Means Cum Merit Scholarship) Class 8th Exam Books in Tamil - Latest Edition 2024
- V.V.K Subburaj
-
Seller: Sura Books
- Publisher: Sura College of Competition
- Released: 2024
- Language: Tamil
- Format: Paperback
- SKU: B633
- Availability: In Stock
- Rs.850.00 Rs. 765.00
- You Save : Rs.85.00 (10%) (Inclusive of all taxes)
- special Offers 2024 expires on 31/May/2025
Write Reviews
Standard Shipping Time :
|
Handling within 1 day(s) |
Same Day Shipping |
In Stock
progressed by proficient and consummated authors.Explicit explanation of previous year question paper with solutions.
Wider sectional explanation for both scholastic aptitude test and mental ability test
Colossal delineation of mental ability test
Facile words for better understanding
Updated syllabus according to the latest NMMS scholarship exam.
புத்தகவிளக்கம் :
சுராவின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை புத்தகம் 2023 (Sura's NMMS Book 2023) எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித்தொகை தேர்வு புத்தகம் (Scholarship Books for Class 8). இந்த விரிவான எட்டாம் வகுப்பு உதவித்தொகை புத்தகம் (8th scholarship books சிறப்பான ஆசிரியர்களை கொண்டு உருவாக்க பெற்றது. எங்களின் உதவித்தொகை புத்தகத்தில் (Sura's NMMS Exam Book) முந்திய தேர்வு வினாத்தாள்கள் விளக்கமான விடைகளுடன் இடம்பெற்றுள்ளன. எங்களின் உதவித்தொகை தேர்வு தமிழ் புத்தங்கள் (Sura's NMMS Exam Book in Tamil) தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு சிறப்பான வழிகாட்டியாய் அமையபெற்றுள்ளது. எங்கள் புத்தகத்தில் (Sura's NMMS Book) பாடத்திட்டத்தில் உள்ள படிப்பறிவு திறன் மற்றும் மனத்திறன் பயிற்சி எளிமையான முறையில் விவரிக்க பட்டுள்ளது. எங்கள் புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்கள் மாணவர்களுக்கான உதவித்தொகை தேர்வினை(Scholarship) வெற்றி பெற செய்ய உதவிகிறது. எங்களின் சுராவின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை புத்தகம் 2023(Sura's NMMS Book 2023 )சமீபத்திய பதிப்பாகும்.
தேர்வுவிளக்கம் :
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித் தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும். உதவித் தொகை (scholarship) வழங்க மாணவர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) அனைத்து வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் :
மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் அரசு ( மாநகராட்சி , நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ) எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் அவர்தம் பெற்றோர்களின் குடும்ப வருமானம் ஆண்டுடொன்றுக்கு ரூ . 1,50,000/-க்கு மிகாமல் இருந்தால் மட்டுமே இத்தேர்வு எழுத தகுதியுடையவர் ஆவர்
நடப்பு கல்வியாண்டில் ஏழாம் வகுப்பு பயின்று , முழு ஆண்டுத் தேர்வில் SC/ST மாணவ மாணவிகள் 50% ( ஐம்பது சதவீதம்) மதிப்பெண்களும் , பிற மாணவர்கள் 55% மதிப்பெண்களும் அல்லது அதற்கு மேலும் பெற்று இருக்க வேண்டும்.
உதவித்தொகை(scholarship) :
தேர்வில் வெற்றி பெரும் மாணவ /மாணவிகளுக்கு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டிற்கு ரூ.12000/- உதவித்தொகை வழங்கப்படும்
தேர்வு முறை
இத்தேர்வு இரண்டு பகுதிகளைக் கொண்டது
பகுதி 1- மனத்திறன் தேர்வு(Mental Ability Test)(MAT)
பகுதி 2- படிப்பறிவுத் தேர்வு (Scholastic Aptitude Test)(SAT)
பாடத்திட்டம் :
படிப்பறிவுத் தேர்வு பகுதி 1 மற்றும் 2 னைப் பொறுத்தமட்டில் ஏழாம் வகுப்பிற்குரிய முழுப்பாடமும், எட்டாம் வகுப்பு முதல் மற்றும் இரண்டாம் பருவத்திற்கான பாடப்பகுதி முழுவதும் பயில வேண்டும் . இப்பகுதியில் கணிதம் 20, அறிவியல் 35 , சமூக அறிவியல் 35 என 90 வினாக்கள் கேட்கப்படும். மனத்திறன் தேர்வைப் பொறுத்தமட்டில் பாடப்பகுதி நிர்ணயமில்லை இப்பகுதியில் 90 கேள்விகள் கேட்கப்படும்.
Book Specifications
CONTRIBUTORS | |
Author | V.V.K Subburaj |
CATEGORY DETAILS | |
Category | National Level |
BOOK DETAILS | |
Publisher | Sura College of Competition |
Publish Date | 2024 |
ISBN-13 Number | 9789387150584 |
ISBN-10 Number | 9387150585 |
Language | Tamil |
Edition | Latest Edition |
Board | NMMS |
BOOK DIMENSIONS | |
Height | 24 (cms) |
Width | 3 (cms) |
Length | 18 (cms) |
Weight | 1000 (gms) |
SHIPPING INFORMATION | |
Handling Days | Same Day Shipping |