சுராவின் 10th ஆம் வகுப்பு அறிவியல் கையேடு (10th std science guide) புதிதாக திருத்தியமைக்கப்பட்ட பாடநூலின்படி சிறந்த ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. சுராவின் 10th ஆம் வகுப்பு அறிவியல் கையேடு (10th std science guide) மாணவர்கள் பாடக்கருத்துகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், எளிமையாக கற்று அதிக மதிப்பெண்கள் பெறவும் உதவுகின்றது
பாடநூலில் உள்ள அனைத்து வினாக்களுக்கும் முழுமையான மற்றும் எளிமையான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடத்திற்கும் நினைவிற்கொள்ள வேண்டிய முக்கிய வரையறைகள் / குறிப்புகள் , சூத்திரங்கள், மதிப்புகள் ஆகியவைகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வில் அதிகம் மதிப்பென் பெற கூடுதல் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் அலகுத் தேர்வு வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சுராவின் 10th ஆம் வகுப்பு அறிவியல் கையேடுடன் (10th std science guide) சுய மதிப்பீடு பயிற்சி நூல் மற்றும் கூடுதல் வினாக்கள் இலவச இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளன. அரசு துணைத்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் தரப்பட்டுள்ளது
Book Specifications
CONTRIBUTORS | |
Author | A panel of Editors |
CATEGORY DETAILS | |
Category | 10th Standard |
BOOK DETAILS | |
Publisher | Sura Publications |
Publish Date | 2025-26 |
ISBN-13 Number | 9789353308995 |
ISBN-10 Number | 9353308992 |
Language | Tamil |
Edition | Latest Edition |
Number of Pages | 480 Page(s) |
Class | 10th Standard |
Board | Tamilnadu State Board |
BOOK DIMENSIONS | |
Height | 24 (cms) |
Width | 2.5 (cms) |
Length | 18 (cms) |
Weight | 400 (gms) |
SHIPPING INFORMATION | |
Handling Days | Two Day Shipping |
Shipping Information |
Rs:243 sura's 10th Std Science Guide 2019 in Tamil Medium Based on the new syllabus
Good Book. Every questions are defined in a simple steps